Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 416 of 1256
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதிக்கரை போய்க்குரங்கு ஆடு துறை அணைந்து குழகனார் குரை கழல்கள்பெரும் காதலினால் பணிந்து பேணிய இன்னிசை பெருகஅரும் கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து