Verse 2337 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 434 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 2337

நிலவு மாளிகைத் திரு நல்லம் நீடு மாமணியைஇலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப்பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம்அலை புனல் திருவழுந்தூர் மாடக் கோயில் அடைந்தார்
Share