Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 513 of 1256
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்தசெங்கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப்பொங்கு பேர் ஒளிப் புற்று இடம் கொண்டவர் புனிதப்பங்கயப் பதம் தொழுது காலம் தொறும் பணிந்தார்