Verse 2809 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 906 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 2809

மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளையார்முன் வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர்பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின்ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போதுசெற்றமிகு உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்துஎழுந்து தேரர் குழாம் சூழச் சென்றுவெற்றிபுனை சின்னங்கள் வாதில் எமை வென்றுஅன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான்
Share