Verse 2972 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 1069 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 2972

சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்துபண்பு பெற்ற நல் தொண்டர் களுடன் பணிந்து இருந்தநண்பு மிக்க நல் வார்த்தை அந் நல் பதி உள்ளோர்வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார்
Share