Verse 3045 · Periya Puranam · Sekkizhar

Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 1142 of 1256

திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் · பாடல் 3045

திருந்திய சீர்த் தாதையார் சிவ பாத இருதயரும்பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும்பெரும் திருமால் அயன் போற்றும் பெரும் பற்ற புலியூரில்இருந் தமிழ் ஆகரர் அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார்
Share