Vambaraa Varivandu Charukkam · Eyarkon Kalikkaama Nayanar Puranam · Verse 33 of 409
மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கிஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ணஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக்கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார்