Vambaraa Varivandu Charukkam · Eyarkon Kalikkaama Nayanar Puranam · Verse 258 of 409
எம் பெருமான் இதற்காக எழுந்து அருளி இமயவர்கள்தம் பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது என்னநம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதேகொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும்