Vambaraa Varivandu Charukkam · Eyarkon Kalikkaama Nayanar Puranam · Verse 265 of 409
நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னைஇம்பர் ஞாலத்து இடை நம் ஏவலினால் மணவினை செய்துஉம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும்தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலைமேல் கொண்டு எழுவார்