Verse 3672 · Periya Puranam · Sekkizhar

Varkonda Vanamulaiyal Charukkam · Siruththonda Nayanar Puranam · Verse 8 of 88

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3672

தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன்உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெருவுற்றுஎம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான்
Share