Verse 3825 · Periya Puranam · Sekkizhar

Varkonda Vanamulaiyal Charukkam · Kazharitrarivaar Nayanar Puranam · Verse 73 of 175

கழறிற்றறிவார் நாயனார் புராணம் · பாடல் 3825

அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும் படியாகவிரவிப் பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன்பின்புரசைக் களிற்றுச் சேரலன் ஆர் புடை சூழ்ந்து அவரோடு அமுது செயப்பரவைப் பிறந்த திருவனைய பரவையார் வந்து அறிவித்தார்
Share