Verse 3834 · Periya Puranam · Sekkizhar

Varkonda Vanamulaiyal Charukkam · Kazharitrarivaar Nayanar Puranam · Verse 82 of 175

கழறிற்றறிவார் நாயனார் புராணம் · பாடல் 3834

சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும்வாரம் பெருகத் தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்தவீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்குச்சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செலத் துணிந்தார்
Share