Verse 3955 · Periya Puranam · Sekkizhar

Poyyadimai Illatha Pulavar Charukkam · Pugazhchola Nayanar Puranam · Verse 9 of 41

புகழ்ச்சோழ நாயனார் புராணம் · பாடல் 3955

ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்துபருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்பதிருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறை நிற்பஅருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில்
Share