Poyyadimai Illatha Pulavar Charukkam · Kaliya Nayanar Puranam · Verse 8 of 17
எண்ணில் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வரப்புண்ணிய மெய்த் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலேஉண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினைச் செயல் ஓவிமண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்தாக