Verse 1763 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppugali · Verse 6 of 11

திருப்புகலி · 2.25.6

மறையி னான்ஒலி மல்கு வீணையன்நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்பொறையி னானுறை யும்பு கலியைநிறையி னாற்றொழ நேச மாகுமே.
Share