Verse 3057 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkarukkudi · Verse 2 of 11
திருக்கருக்குடி · 3.21.2
வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்காதியல் குழையினன் கருக்கு டியமர்ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.