Verse 3518 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirucchenggaattanggudi · Verse 8 of 11
திருச்செங்காட்டங்குடி · 3.63.8
கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழுந்தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரேசீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேயபேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே.