Verse 5501 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkadamboorkkarakkoyil Thirukkurundhogai · Verse 5 of 10
திருக்கடம்பூர்க்கரக்கோயில் – திருக்குறுந்தொகை · 5.20.5
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலுந்தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.