Verse 5929 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkaduvaaykkaraipputthoor Thirukkurundhogai · Verse 10 of 10

திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் – திருக்குறுந்தொகை · 5.62.10

அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட்டிரக்க மாகி அருள்புரி யீசனைத்திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே.
Share