Verse 6561 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaaroor Thirutthaandagam · Verse 2 of 10

திருவாரூர் – திருத்தாண்டகம் · 6.24.2

ஊனேறு படுதலையில் உண்டி யான்காண் ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண் அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண் மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்தேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
Share