Verse 7406 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppoovanam · Verse 8 of 8

திருப்பூவணம் · 7.11.8

சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்ஆர விருப்பிட மாஉறை வான்றனைஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவைபாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.

குறிப்பு இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

Share