Verse 7567 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thirukkarkudi · Verse 4 of 10
திருக்கற்குடி · 7.27.4
செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனேமையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனேகையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்றஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.