Verse 7907 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvaaroor · Verse 10 of 11
திருவாரூர் · 7.59.10
ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட உச்சிப் போதனை நச்சர வார்த்தபட்டி யைப்பக லையிருள் தன்னைப் பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்கட்டி யைக்கரும் பின்றெளி தன்னைக் காத லாற்கடல் சூர்தடிந் திட்டசெட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூ ரானை மறக்கலு மாமே.