Verse 8003 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvadamullaivaayil · Verse 11 of 11

திருவடமுல்லைவாயில் · 7.69.11

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்டஎம் மானைத்திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற் செல்வனை நாவலா ரூரன்உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும் உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்நரைதிரை மூப்பும் நடலையு மின்றி நண்ணுவர் விண்ணவர்க் கரசே.
Share