Verse 8299 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thirunannilatthupperunggoyil · Verse 10 of 11

திருநன்னிலத்துப்பெருங்கோயில் · 7.98.10

கருவரை போலரக் கன்கயி லைம்மலைக் கீழ்க்கதறஒருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான்திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை வன்றிகழ் செம்பியர்கோன்நரபதி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
Share