Verse 1820 · Thirumandhiram · Thirumoolar

Seventh Tantra · The Light of Grace · Verse 7 of 9

திருமந்திரம் 1820 · புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டிநிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கிஅறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்ததிறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே.

Puramae thirinthaenaip porkazhal sootti / Niramae pukunthennai ninmalan aakki / Aramae pukunthenakku aaramuthu eentha / Thiramaethenru ennith thikaiththirun thaenae.

Share