Verse 1943 · Thirumandhiram · Thirumoolar
Seventh Tantra · The Conquest of Bindu · Verse 7 of 38
திருமந்திரம் 1943 · கொண்ட குணனே நலமேநற் கோமளம்
கொண்ட குணனே நலமேநற் கோமளம்பண்டை உருவே பகர்வாய் பவளமேமிண்டு தனமே மிடைய விடும் போதில்கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே.
Konta kunanae nalamaenar koamalam / Pantai uruvae pakarvaay pavalamae / Mintu thanamae mitaiya vitum poathil / Kanta karanam ut sellakkan taevitae.