Verse 2082 · Thirumandhiram · Thirumoolar
Seventh Tantra · Unfitting Conduct · Verse 16 of 17
திருமந்திரம் 2082 · உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லைநல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.
Unmutha laakiya oonuyir untenum / Kalmuthal eesan karuththari vaarillai / Nalmuthal aeriya naamam araninraal / Thanmuthal aakiya thaththuvam aamae.