verse 21 · Thiruvarunai Kalambakam · Saiva Ellappa Navalar

திருவருணைக் கலம்பகம் 21

வெற்றிமதன் போர்க்காயம் பிறைக்குங் காலம்வெங்கனலே போற்காயம் பிறைக்குங் காலம்சற்றுமிரு கரமென்னே சங்கணியாக் காலம்தலைவர்துறை மறந்தென்னே சங்கணியாக் காலம்கற்றைநெடுஞ் சடைமுடியா ரடியார்மேன் முழுதுங்கருணைநாட் டம்புரியு மருணைநாட் டுறையும்பெற்றவிளந் தென்றன்மறு கிடத்தியங்குங் காலம்பேதையேன் சிந்தைமறு கிடத்தியங்குங் காலம்.
Share