verse 82 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 82

அறவிடையார் வாட்போக்கி யண்ணலார் நகரிடைச்சி யாரேயுங்க,ளுறவிடையார் வெறுப்புறுவா ராடைநீக் குபுபணப்பா லுறவெற்கீயுந்,தெறவிடையா ரஞருழவா திரண்டுபாற் குடங்களு மென் செங்கைக் கொள்வேன்,பெறவிடையா ரருள்புரியு நயமோ ரோ மோரெனுஞ்சொற் பேசி டீரே.
Share