Verse 648 · Thirumandhiram · Thirumoolar

Third Tantra · The Eight Great Siddhis · Verse 9 of 72

திருமந்திரம் 648 · ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்திசீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்றுஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே

Eerainthir pooriththuth thiyaana uruththiran / Aervonru pannonril eeraaraam ensiththi / Seeronru maelaezh keezhaezh puvissenru / Aerunru viyaapiyaay nitralee raarae

Share