verse 1169 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Ulaaviyal Padalam · Verse 22 of 54

ஒருத்தி இராமனைக் கரும்பு வில் ஒடிக்க வேண்டுதல்

கம்பராமாயணம் 1169 · உலாவியற் படலம்

அருப்பு மெல் முலையாள், அங்கு, ஓர் ஆய் இழை,'இருப்பு நெஞ்சினை ஏனும், ஓர் ஏழைக்கு ஆப்பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!கருப்பு வில் இறுத்து ஆள் கொண்டு கா!' என்றாள்.
Share