பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 22 / 54
ஒருத்தி இராமனைக் கரும்பு வில் ஒடிக்க வேண்டுதல்
அருப்பு மெல் முலையாள், அங்கு, ஓர் ஆய் இழை,'இருப்பு நெஞ்சினை ஏனும், ஓர் ஏழைக்கு ஆப்பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!கருப்பு வில் இறுத்து ஆள் கொண்டு கா!' என்றாள்.