பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 25 / 54
மன்மதனால் இராமனை எழுதலாமோ எனல்
பழுது இலா ஒரு பாவை அன்னாள் பதைத்துஅழுது வெய்து உயிர்த்து, அன்பு உடைத் தோழியைத்தொழுது சோர்ந்து அயர்வாள்' இந்தத் தோன்றலைஎழுதல் ஆகும் கொல் மன்மதனால்?' என்றாள்.