பாடல் 1175 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 28 / 54

ஒருத்தி' கனவில் இராமன் தனி வருமோ' எனல்

கம்பராமாயணம் 1175 · உலாவியற் படலம்

நனி வருந்தி, நலம் குடி போயிட,பனி வரும் கண் ஒர் பசுமை இழை அல்குலாள்,'முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அறத்,தனி வரும் கொல் கனவின் தலை? என்றாள்.
பகிர்