பாடல் 1179 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 32 / 54
'ஒருத்தி' இராமன் உள்ளன்பிலாதவனோ ?' எனல்
கம்பராமாயணம் 1179 · உலாவியற் படலம்
வேர்த்து மேனி தளர்ந்து, உயிர் விம்மலோடு,'ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்,தீர்த்தன் இத்தனை சிந்தையில் செம் கண் இல்பார்த்திலான், உள் பரிவு இலன் ஏ?' என்றாள்.