பாடல் 1182 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 35 / 54
ஒருத்தி இராமனைப் படுகொலையான் எனல்
கம்பராமாயணம் 1182 · உலாவியற் படலம்
'மருள் மயங்கும் மடந்தையர் மாட்டு ஒருபொருள் நயந்திலன் போகின்றதே? இவன்கருணை என்பது கண்டு அறியான், பெரும்பருணிதன் கொல்? படுகொலையான்!' என்றாள்.