பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 40 / 54
ஒருத்தி இராமன் காமமற்றவன் எனல்
நாமத்தால் அழிவாள் ஒரு நல் நுதல்,'சேமம் அத்து ஆர் வில் இறுத்தது, தேருங்கால்,தூமம் அத்து ஆர் குழல் தூ மொழித் தோகைபால்காமத்தால் அன்று, கல்வியினால்' என்றாள்.