பாடல் 1189 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 42 / 54
இராமன் மண்டபம் அடைதல்
கம்பராமாயணம் 1189 · உலாவியற் படலம்
மாதர் இன்னணம் மொய்த்திட, வள்ளல் போய்க்,கோது இல் சிந்தை வசிட்டனும், கோசிகவேத பாரனும் மேவிய மண்டபம்,ஏதி மன்னர் குழாம் அத்து ஒடும் எய்தினான்.