பாடல் 1194 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 47 / 54
பல நாட்டு மன்னர்களும் வருதல்
கம்பராமாயணம் 1194 · உலாவியற் படலம்
கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்கள்,சிங்கள அதிபர், சேரலர், தென்னவர்,அங்கராசர், குலிந்தர், அவந்திகர்,வங்கர், மாளவர், சோழர், மராடரே.