பாடல் 1190 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 43 / 54
வசிட்டனையும் கோசிகனையும் இராமன் வணங்குதல்
கம்பராமாயணம் 1190 · உலாவியற் படலம்
திருவின் நாயகன், மின் திரிந்தால் எனத்துருவு இன் மா மணி ஆரம் துயல்வரப்,பருவ மேகம் படிந்தது போல், படிந்து,இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்.