பாடல் 1177 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 30 / 54
ஒருத்தி பூவணையில் நெட்டுயிர்த்தல்
கம்பராமாயணம் 1177 · உலாவியற் படலம்
இணை நெடும் கண் ஒர் இந்து முகத்தி, பூஅணை அணைந்து இடி உண்ட அரா, எனப்,புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட,உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே.