பாடல் 1180 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உலாவியற் படலம் · பாடல் 33 / 54
மன்மதன் உடைவாளினும் கை வைத்தல்
கம்பராமாயணம் 1180 · உலாவியற் படலம்
வையம் பற்றிய மங்கையர் எண் இலர்;ஐயன் பொற்புக்கு அளவு இலை; ஆதலால்,எய்யும் பொன் சிலை மாரனும் என்செய்வான்?கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான்.