verse 1533 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Mandharai Soozhcchi Padalam · Verse 38 of 84
அயோத்தியை அமரர் அமராவதியாகவே எண்ணுதல்
கம்பராமாயணம் 1533 · மந்தரை சூழ்ச்சிப் படலம்
ஏய்ந்து எழு செல்வமும் , அழகும் , இன்பமும் ,தேய்ந்தில ; அனையது தெரிகிலாமையால்ஆய்ந்தனர் பெருகவும் அமரர் , இம்பரில்போந்தவர் , 'போந்திலம் ' என்னும் புந்தியால் .