Ayodhya Kandam · Kangai Padalam · Verse 47 of 72
கதிரவன் மறைதல்
விரி இருள் பகையை ஓட்டித்திசைகளை வென்று , மேல் நின்று ,ஒரு தனித் திகிரி உந்தி ,உயர் புகழ் நிறுவி , நாளும்இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்துஇருந்து அருள் புரிந்து வீந்தசெரு வலி வீரன் என்னச்செம் கதிர் செல்வன் சென்றான் .