Ayodhya Kandam · Kangai Padalam · Verse 71 of 72
'அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி ;இங்கு உள கிளை காவற்கு யார் உளர் ? உரைசெய்யாய் ;உன் கிளை எனது அன்றோ ? உறு துயர் உறல் ஆமோ ?என் கிளை இது கா என் ஏவலின் இனிது ' என்றான் .