Aranya Kandam · Kavandhan Vadhai Padalam · Verse 22 of 58
இராம இலக்குவர் உரையாடல்
அவ்வழி இளையவன் அமர்ந்து நோக்கியே'' வெவ்வியது , ஒரு பெரும் பூதம் , வில் வலாய் !வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் ;செய்வது என் இவண் ? '' எனச் செம்மல் சொல்லுவான் .