verse 3940 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 55 of 79
கம்பராமாயணம் 3940 · நட்புக் கோட் படலம்
'என்று , தானும் , “அவ்வழி இரும் பிலம்சென்று , முன்னவன் - தேடுவேன் ; அவற்கொன்று உளான் தனைக் கொல்வென் ; அன்று எனின் ,பொன்று வேன் '' எனாப் , புகுதல் மேயினான் . '