Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 72 of 79
சுக்கிரீவன் அமைச்சரோடு தனியே ஆலோசித்தல்
அனைய ஆண்டு உரைத்து , அனுமனே முதலிய அமைச்சர் ,நினைவும் , கல்வியும் , நீதியும் , சூழ்ச்சியும் நிறைந்தார்எனையர் , அன்னவரோடும் வேறு இருந்தனன் , இரவிதனையன் ; அவ் வழிச் சமீரணன் மகன் உரை தருவான் .