verse 3957 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 72 of 79

சுக்கிரீவன் அமைச்சரோடு தனியே ஆலோசித்தல்

கம்பராமாயணம் 3957 · நட்புக் கோட் படலம்

அனைய ஆண்டு உரைத்து , அனுமனே முதலிய அமைச்சர் ,நினைவும் , கல்வியும் , நீதியும் , சூழ்ச்சியும் நிறைந்தார்எனையர் , அன்னவரோடும் வேறு இருந்தனன் , இரவிதனையன் ; அவ் வழிச் சமீரணன் மகன் உரை தருவான் .
Share